திமுக எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்.

63பார்த்தது
திமுக எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்.
மதுரையில் இன்று திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் இன்று (ஆக. 28) பசுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா, திமுக ஆக்கப் பணிகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திமுக செயல்வீரர்கள், ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செயல் வீரர்கள் கூட்டம் நடந்து முடிந்த பிறகு அறுசுவை உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி