ரூ.1700 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமிழர்

75பார்த்தது
ரூ.1700 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமிழர்
வீட்டு உபயோகப் பொருட்கள் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது வசந்த் & கோ நிறுவனம் தான். இதன் நிறுவனர் எச்.வசந்தகுமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 28) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ 1700 கோடியாகும். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளி விடுமுறை நாட்களில் சர்பத் கடை போட்டு குடும்பத்திற்கு உதவினார். பின்னாளில் கடும் உழைப்பு மற்றும் திறமையால் வசந்த் & கோ சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

தொடர்புடைய செய்தி