திருமங்கலம்: பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

53பார்த்தது
திருமங்கலம்: பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று (அக். 16) மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள் மதுரை திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரமாக, ஆக்கிரமிப்பு இல்லாத நிலையில் பேருந்து நிலையத்தை வைத்திருக்க ஆலோசனை கூறினார். உடன் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி