சென்னையில் படகு செலுத்தி விளையாடிய சிறுவர்கள் (வீடியோ)

64பார்த்தது
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை கொடுங்கையூர் அருகே பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதையடுத்து சிறுவர்கள் படகு ஒன்றை எடுத்துக்கொண்டு அதை செலுத்தி விளையாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: News18 Tamilnadu

தொடர்புடைய செய்தி