திருமங்கலத்தில் நாய்கள் தொல்லை

81பார்த்தது
திருமங்கலத்தில் நாய்கள் தொல்லை
திருமங்கலத்தில் நாய்கள் தொல்லை

திருமங்கலம் ஜவகர் நகர் 2வது தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன ரோட்டில் செல்வோரை அவை விரட்டி கடிப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் வரை வெளியே நடமாட முடியவில்லை வாகனங்கள் செல்வோரை நாய்கள் விரட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இந்த தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி