திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டியில் அரசு சுவரில் விதியை மீறி தேமுதிக கட்சி நிர்வாகிகள் கட்சி சின்னம் வரைந்தனர்.
இது குறித்து நேற்று விஏஓ முத்துக்காளை அளித்த புகாரின் பேரில் தேமுதிக நிர்வாகிகள் இருவர், இதே போல் கூவலபுரத்தில் அரசு சுவற்றில் கட்சி சின்னம் வரைந்த அதிமுகவினர் இருவர்ர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.