கடையை உடைத்து பணம் திருட்டு

58பார்த்தது
கடையை உடைத்து பணம் திருட்டு
கடையை உடைத்து பணம் திருட்டு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கூடக்கோயிலை சேர்ந்தவர் செல்வராஜ் 58 இவர் அப்பகுதியில் முடி திருத்தும் நிலையம் நடத்தி வருகிறார். நேற்று இரவு ரூ 45 ஆயிரத்தை கடையில் வைத்து பூட்டிவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் திருடு போயிருந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி