சுங்கச்சாவடி போராட்டத்திற்கு தயாராகும் குழு

79பார்த்தது
சுங்கச்சாவடி போராட்டத்திற்கு தயாராகும் குழு
சுங்கச்சாவடி போராட்டத்திற்கு தயாராகும் குழு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடி முற்றிலும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு போராட்டம் குறித்த வாசகம் எழுதிய டி- சர்ட் தயார் செய்யப்பட்டு அவற்றை வழங்கப்பட உள்ளது.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக போராட்ட குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி