தூக்கிட்டு பெண் உயிரிழப்பு.

83பார்த்தது
தூக்கிட்டு பெண் உயிரிழப்பு.
மேலூரில் திருமணமான பெண் தூக்கிட்டு உயிரிழப்பு


மதுரை மாவட்டம் மேலூர் அண்ணா காலனி பகுதியில் 6 மாதத்திற்கு முன்பு திருமணம் ஆன பெண்மணி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி