திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

54பார்த்தது
திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.
கொட்டாம்பட்டியில் மூன்று கடைகளில் திருடிய நபர் கைது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி நகரில் உள்ள 3 கடைகளில், கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 43 வயதுடைய ஹக்கீம் என்பவரை கைது செய்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி