சனி பிரதோஷ வழிபாடு

70பார்த்தது
மேலூர் அருகே சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி