மேலூர்: வீணாக வெளியேறும் குடிநீரை சீரமைக்க கோரிக்கை

73பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ரோடு வழியாக அரிட்டாபட்டி செல்லும் நுழைவு பகுதியில், காவிரி குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலை ஓரம் பாய்ந்து கொண்டிருக்கிறது. 

இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. விரைந்து இவற்றை உரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி