மேலூர்: வீர காளியம்மன் கோயிலில் பூத்தட்டு ஊர்வலம்.

68பார்த்தது
மேலூர்: வீர காளியம்மன் கோயிலில் பூத்தட்டு ஊர்வலம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் உள்ள வீரகாளி அம்மன் கோவிலின் பூத்தட்டு திருவிழா நேற்று (டிச. 10) நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணியளவில் அனைத்து தெய்வங்களுக்கும் 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணி அளவில் கோபூஜை நடைபெற்றது. மாலை 5 மணியளவில் மந்தை திடலிருந்து அம்மன் ரத ஊர்வலம் புறப்பட்டது. அதனை தொடர்ந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி