பொதுமக்கள் மனுக்களை பெற்ற ஆட்சியர்

1068பார்த்தது
பொதுமக்கள் மனுக்களை பெற்ற ஆட்சியர்
“உங்களை தேடி உங்கள் ஊரில்”
மதுரை மாவட்டம், , மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைதீர்க்கும் மனுக்களை

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா. சௌ. சங்கீதா இ. ஆ. ப. , அவர்கள் பெற்றுக் கொண்டார். கூடுதல் ஆட்சியர்- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் டாக்டர். மோனிகா ராணா, இ. ஆ. ப. , அவர்கள் உடன் உள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி