பைக் விபத்து - பெண் படுகாயம்.

74பார்த்தது
பைக் விபத்து - பெண் படுகாயம்.
பைக் விபத்து - பெண் படுகாயம்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் 4வழி சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்ற போது, மாடு குறுக்கே வந்தால் பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்து பைக் விபத்தானது. இதில் பைக் பின்னால் அமர்ந்து இருந்த 45 வயதுடைய பெண் தடுமாறி கீழே விழுந்தது படுகாயம் அடைந்தார். பின் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி