ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்பனை

56பார்த்தது
ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்பனை!

மதுரை ஒத்தக்கடை மன்னார் வளைகுடா மீன் கடையில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள் (ஜூன். 19) நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதில் 3 ம் ஆண்டின் தொடக்க விழாவை முன்னிட்டு விற்பனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூன் 23ஆம் தேதியன்றும் இந்த அதிரடி சலுகை விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி