மது பாட்டிலால்: ஒருவருக்கு குத்து

80பார்த்தது
மது பாட்டிலால்: ஒருவருக்கு குத்து
மது பாட்டிலால் ஒருவருக்கு குத்து

மதுரை கோரிப்பாளையம் அக்பர்அலி 32 இவர் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனம் விற்பனை செய்ததில் நரிமேட்டை சேர்ந்த சையது இஸ்மாயிருக்கும், அக்பர் அலிக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சுங்கம் பள்ளிவாசல் அருகே சனிக்கிழமை இரவு அக்பர் அலி நடந்து சென்ற போது அவரை செய்தி இஸ்மாயில் மதுபாட்டிலை உடைத்து குத்தி விட்டு தப்பி சென்றார் பலத்த காயமடைந்த அக்பர் அலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி