தமிழ்நாடு காதுகேளாதோர் - வாய் போ சாதோர் மாவட்ட சிறப்பு கிளை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பாலமுருகன் தமையில் செயலார் சொர்ணவேல் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் முன்னிலையில் 100க்கு மேற்ப்பட்ட வாய்- காது கோள தோர் மாற்றுதிறனாளிகள் விஷல் ஊதியும்சைகை மூலம் தங்களது போராட்டத்தில் ஈடுபட்டனர்
தங்களது கோரிக்கையான
அரசு வேலைவாய்ப்பில் காது - வாய்பேசாத முடியாத மாற்றுதிறனாளிகளுக்கு மட்டும் ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்திட வேண்டும்
அனைத்து அரசு அலுவலகங்கல் மற்றும் காவல்நிலையங்களில் சைகை மொழிபெயர்ப்பாளரை
நியமிக்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை மனு கொடுத்தனர்