உற்சவ முனீஸ்வரர் வீதியுலா.

76பார்த்தது
மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை இந்தாண்டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட முனீஸ்வரர் உற்சவர் சிலை சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்காங்கே திருகண் அமைத்து சிறப்பு பூஜைகளை செய்தனர்.

தொடர்புடைய செய்தி