மதுரையில் கைபேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை பிணையில் உள்ள டிடிஎப் வாசன் அவர் தினசரி அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில்
டிடிஎப் வாசன்
தனது கைபேசி ஆவணங்களை அண்ணா நகர் காவல் நிலையத்தில் போலீசாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தார் இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது.