சட்டம் என்பது ஒரு நாட்டையும், நாட்டின் குடிமக்களையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று. உலகின் பல நாடுகளின் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால், நிச்சயம் நீங்கள் வியப்படைவீர்கள். அப்படியான ஒரு வினோதமான சட்டம் தாய்லாந்தில் உள்ளது. அதன்படி, இந்த நாட்டில் எந்தவொரு நபரும் உள்ளாடை அணியாமல் வெளியே சுற்ற முடியாது. உள்ளாடையின்றி நீங்கள் பிடிபட்டால் அதிகபட்சமான அபராதம் விதிக்கப்படுமாம்.