“விஜய் ஒரு கூத்தாடி” - விசிக ஆளூர் ஷாநவாஸ் காட்டம்

56பார்த்தது
“விஜய் ஒரு கூத்தாடி” - விசிக ஆளூர் ஷாநவாஸ் காட்டம்
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “விசிக தலைவர் திருமாவளவன், திமுக அழுத்தம் காரணமாக நிகழ்ச்சிக்கு வரவில்லை” என கூறியிருந்தார். இந்நிலையில், “புத்தக வெளியீட்டு விழாவில், திமுக கட்டுப்பாட்டில் திருமா இருப்பதாக விஜய் பேசியுள்ளார். நேற்று வந்த கூத்தாடி விஜய் இப்படி பேசலாமா?. இதை அனுமதிக்க முடியுமா?” என விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி