வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை

53பார்த்தது
வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை
வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் வராக பஞ்சமியொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரம், அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடைபெற்றது சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி