அமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?

70பார்த்தது
அமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?
இந்தியாவில் உள்ளவர்கள் நெய்யை விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு பண்டங்கள் தொடங்கி நெய் பல உணவில் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்டுள்ளது. நெய்யை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் அபாயம் இருப்பதாக சுகாதார விதிகள் கூறுகின்றன. அதனால் அந்த நாட்டில் நெய் விற்கப்படுவதில்லை, வாங்குவதில்லை. அதேபோல இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்னாக்ஸ் ஆன சமோசாவுக்கு சோமாலியா, தென் ஆப்ரிக்கா நாடுகளில் தடை உள்ளது.

தொடர்புடைய செய்தி