73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்

60பார்த்தது
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்
ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட இன்று அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இன்று ஊட்டியில் 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 1951ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இதுதான் மிக அதிகம். கடந்த 73 ஆண்டுகளில் இன்றுதான் ஊட்டி மிகவும் வெப்பமான நாளை சந்தித்திருக்கிறது. அதிக வெப்பம் குறித்து ஒப்பீட்டு அட்டவணையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி