பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி (வீடியோ)

75பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பயங்கர விபத்து நடந்தது. வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று(ஏப்ரல் 28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தின் தீவிரம் காரணமாக ஏற்கனவே ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி