பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்

78பார்த்தது
பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்
பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்

மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள குன்றுகளில் அரிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது இந்த பாறை ஓவியங்கள் பாதுகாப்புயின்றி அழிந்து வருகின்றன.
அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே வரலாறு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக மதுரை இயற்கை பண்பாடு அமைப்பு சார்பில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் இயற்கை பண்பாட்டு அமைப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று மனு கொடுக்க வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி