புதுப்பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்பு

56பார்த்தது
புதுப்பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்பு
கேரளா: திருவனந்தபுரம் பாலோடு பகுதியில் கணவர் வீட்டில் புதுப்பெண் சடலமாக மீட்கப்பட்டார். 2 வருடங்களாக காதலித்து வந்த இந்துஜா (25), அபிஜித் (25) ஆகியோருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இந்துஜா நேற்று (டிச., 06) மதியம் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி