தெற்கு வாசல் பகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு

4440பார்த்தது
மதுரை தெற்குவாசல் பகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று மாலை நடைபெற்றது.

மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியிலிருந்து இன்று மாலை மாநகர் தெற்கு வாசல் சரக காவல் உதவி ஆணையர் முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் முத்து பிரேம் சந்த், கோட்டைச் சாமி, ஜான்சிராணி ஜெய்ஹிந்த் புரம், கீரைத்துறை , தெற்கு வாசல் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படைவீரர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்பானது தெற்கு வெளி வீதி, கிரைம் பிராஞ்ச், தெற்கு மாரட்வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி