திருச்சி விமான நிலையத்திற்கு காவல் ஆணையர் வருகை

53பார்த்தது
திருச்சி விமான நிலையத்திற்கு காவல் ஆணையர் வருகை
திருச்சியில் இருந்து ஜார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்து வரும் நிலையில், விமான நிலையத்திற்கு திருச்சி காவல் ஆணையர் காமினி வருகை தந்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் ஆணையர் காமினி பார்வையிட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி