‘பெரியாருக்கு மாலை.. அலுவகத்தில் பூஜை’ - தவெக நிலைப்பாடு என்ன?

61பார்த்தது
‘பெரியாருக்கு மாலை.. அலுவகத்தில் பூஜை’ - தவெக நிலைப்பாடு என்ன?
தந்தை பெரியார் பிறந்தநாளன்று அவருடைய சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தார். இதனால், விஜய் பெரியார் வழியில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.‌ அதனைத் தொடர்ந்து, விஜய் நடத்த இருக்கும் மாநாட்டிற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இது சற்று குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று (அக்.11) தவெக அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பக்தி பரவசத்துடன் புஸ்ஸி ஆனந்த் பூஜை செய்துள்ளார். இதனால், தவெக-வின் நிலைப்பாடு என்ன? என்பது தெரியாமல் பலரும் குழப்பத்தின் உள்ள்னர்.

தொடர்புடைய செய்தி