திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்து வரும் நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் விமானத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.