ஆர்எஸ்எஸ் அமைப்பின் 99வது நிறுவன தினம் இன்று

59பார்த்தது
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 99வது நிறுவன தினம் இன்று (அக்., 12) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்நிகழ்ச்சிகள் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதே போல் ஆயுத பூஜையையொட்டி, ஆயுதங்களுக்கு பூஜை செய்தனர்.

நன்றி: Shrivastava

தொடர்புடைய செய்தி