வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏற பயணிகள் தவிப்பு

544பார்த்தது
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏற பயணிகள் தவிப்பு
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏற பயணிகள் தவிப்பு

மதுரையில் இன்று காலை சென்னைக்கு 6. 40 மணிக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 7-வது நடைமேடையில் நிற்கும் என்று 6. 15 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற தவிப்புடன் விரைந்து சென்றனர். ஆனால் ரயில் ஒழுங்காக நிறுத்தப்படாமல் நிற்பதும் நகர்வதுமாக இருந்தது. இதனால் பயணிகள் ரயில் ஏற முடியாமல் நடைமேடையில் இங்கும் அங்கும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப நடந்து ஏறினர். வயதான பயணிகள் தவிப்புடன் மிகவும் சிரமப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி