மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி

59பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி
மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாற்று திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா கைபேசிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா வழங்கினார்.

மேலும் தகுதி வாய்ந்த ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக விலையில்லா கைபேசிகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் விலையில்லா கைபேசிகளை வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி