BHEL இல் உள்ள பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு

53பார்த்தது
BHEL இல் உள்ள பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) பல்வேறு துறைகளில் அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்த 27 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 14ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு நல்வாய்ப்பு எனலாம்.

தொடர்புடைய செய்தி