இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கு

63பார்த்தது
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கு
தமிழ்நாட்டில் உள்ள 58,000 இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரி கனகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "இலங்கை அகதிகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி விரிவான பதில்தர வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி