தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

67பார்த்தது
தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா
தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

மதுரை உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 12ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு ஐந்தாம் நாளான நேற்று இரவு மதுரை வடக்கு மாசிவீதி இராமாயணச்சாவடியில் இருந்து தங்க குதிரை வாகனங்களில் அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேஸ்வரர் பிரியாவிடை வீதிகளில் பக்தர்கள் புடைசூழ உலா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற வீதி உலாவில்
ஏராளமான சிறுவர் சிறுமியர் மீனாட்சி அம்மன் வேடமிருந்து மீனாட்சி திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி