மதுரை ஆதீனம் பேட்டி.

64பார்த்தது
மதுரை ஆதீனம் பேட்டி.
மதுரை ஆதீனம் பேட்டி.


நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

தோல்வியுற்றவர்களும் நிறைய ஓட்டுகள் வாங்கியுள்ளனர். சீமானும் அண்ணாமலையும் அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கும் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.


கச்சத்தீவை மீட்பது குறித்து எப்போதும் கோரிக்கைகளை வைத்து தான் வருகிறேன்.
மோடி பிரதமரானது மிக்க மகிழ்ச்சி இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார்.


தமிழக மக்களிடம் ஒன்றே குறை இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி