ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்போம் - திருமாவளவன்

51பார்த்தது
ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்போம் - திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து பேட்டியளித்த திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. இந்நிலையிலே, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன்பிறகு இயக்க முன்னணி தோழர்களோடு கலந்து பேசுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி