ஆதவ் அர்ஜுனாவா அப்படின்னா யார்? - அமைச்சர் சேகர்பாபு

76பார்த்தது
திருவண்ணாமலை: ஆதவ் அர்ஜுனாவா அப்படின்னா யார்? என்று அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும்" என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு, "ஆதவ் அர்ஜுனா யாருன்னு தெரியலேயே? தெரிஞ்ச ஆள பார்த்து கேளுப்பா, தெரியாதா ஆள பத்தி கேட்டா எப்படி பதில் சொல்ல முடியும்" என்று பதிலளிக்காமல் காரில் ஏறி சென்றார்.

நன்றி: புதிய தலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி