விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாட்டம்

70பார்த்தது
விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாட்டம்

மதுரை தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்று மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை முதல் முறையாக பெற்றுள்ளது.

இந்த வெற்றியை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் மதுரை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை ரயில் நிலையப் பகுதியில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி