கே. ஆர். எஸ். பள்ளி மாணவிகள் வெற்றி

60பார்த்தது
கே. ஆர். எஸ். பள்ளி மாணவிகள் வெற்றி
கே. ஆர். எஸ். பள்ளி மாணவிகள் வெற்றி

மதுரை ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளியில் மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி. பி. எஸ். இ. பள்ளிகளுக்கு இடையிலான யோகா போட்டி நடந்தது.

இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி. பி. எஸ். இ. (கே. ஆர். எஸ். ) பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 19 வயது மாணவிகள் பிரிவில் பிளஸ் 2 மாணவி சந்தியா முதலிடம், 17 வயது மாணவிகள் பிரிவில் பிளஸ் 1 மாணவி ஆபா 2ம் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை முதல்வர் சூர்யபிரபா, உடற்கல்வி இயக்குநர் சக்தி பிரகாஷ் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி