மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல வார்டு முன்பாக தற்போது சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல வார்டு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் ஏராளமான சிறுவர் சிறுமியர் விளையாடி மகிழ்ந்து நிகழ்வு பெற்றோரை மகிழ்ச்சியில் வாழ்த்தி வருகிறது.
அதே நேரம் பூங்காவில் விளையாடும் சிறார்கள் பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் ஆபத்தான விளையாட்டுகளை சிறுவர்கள் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது பாதுகாப்பாக விளையாட கண்காணிப்புடன் பெற்றோர்கள் சிறுவர்கள் விளையாடும் போது உடன் இருக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.