நூதன முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
நூதன முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
நூதன முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய பட்ஜெட்டில் தங்களுக்கான நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு கடந்தாண்டைவிட மாற்றுத்திறனாளிகள் துறைக்கு நடப்பாண்டு நிதியை குறைத்ததை சுட்டிக்காட்டும் விதமாக அதற்கான ஒப்பிட்டு நகலை கிழித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி