மதுரை எம். பி வெங்கடேசன் தனது எக்ஸ் தளப் பதிவில் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பதிவில்.
வர உள்ள அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர.
தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? என தனது எக்ஸ் தளத்தில் மதுரை எம்பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.