கெட்டவர்களின் கனவு தகர்வதே: நல்லவர்களின் வெற்றி தான்

78பார்த்தது
கெட்டவர்களின் கனவு தகர்வதே: நல்லவர்களின் வெற்றி தான்
கெட்டவர்களின் கனவு தகர்வதே: நல்லவர்களின் வெற்றி தான்

மதுரை: மதுரையின் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது: கெட்டவர்களின் கனவு தகடுவதே நல்லவர்களின் வெற்றி தான் உங்களின் கனவு நான் ஒரு என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விஷயம் வேண்டும் பிரதமரே என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் பதிலளித்துள்ளார் குறிப்பிடத்தக்க வெற்றி வராத எதிர்க்கட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறார்கள் என்று புரியவில்லை என மோடி தெரிவித்த கருத்திற்கு X தளத்தில் அவர் பதில் அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி