மதுரை விருதுநகர் காந்திநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் 40 இவர் மதுரை திருப்பாலையில் பள்ளி ஒன்றின் கட்டட வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிமாக இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே இருந்தார் இது பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருப்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.