கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

52பார்த்தது
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்த ஆப்ரின் பானு 25 இவரது தந்தைக்கு சொந்தமான psa மீன் கடையின் நிறுவன மேலாளரான மைதீன் ராஜா ஆபிரின் பானுவின் தாய்க்கு சொந்தமான நிலங்கள் மற்றும் 120 பவுன் தங்கநகைகளையும் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மைதீன் ராஜா பானுவை கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி