மதுரை கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வு பொதுத் தேர்வில் சிவகங்கையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் இரண்டு மாணவர்களின் கையெழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மதுரையில் உள்ள ஒரு கல்வித்துறை அலுவலகத்தில் முறையீடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதில் 1 மாணவன், 4 பெற்றோர்கள், 4 அதிகாரிகள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.